சமந்தா – நாக சைதன்யா திருமண ஏற்பாடுகள் தீவிரம்

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபற்ற வருகிறது. கோவாவில் 3 நாட்கள் திருமண சடங்குகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு அதற்கான … Continue reading சமந்தா – நாக சைதன்யா திருமண ஏற்பாடுகள் தீவிரம்